Thursday, December 14, 2006

சோதனை முயற்சி

சோதனை முயற்சி.

4 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

லஷ்மி,

வணக்கம்!

பின்னூட்டங்களில் கலக்கிறாங்களே, அவங்க பதிவில் என்ன எழுதியிருக்கலாம்னு பார்க்க வந்தேன். அப்பப்ப ஏதாச்சும் எழுதுங்க தாயி. :)

-மதி

லக்ஷ்மி said...

நன்றி மதி.வலைப்பதிவு ஆரம்பித்த புதிதில் தமிழில் பதிவதற்கு தடவிக்கொண்டிருந்தேன். பிறகு தங்கள் வலைப்பதிவின் சுட்டியை திரு வெங்கட்ராமன் அவர்கள் தந்து உதவினார். தொழில்நுட்ப குளறுபடிகளை தாண்டிய பிறகு முழுமூச்சுடன் பதிய நினைத்தபோது பணிச்சுமை திடீரென அதிகரித்துவிட்டது. எனவே அவ்வப்போது தமிழ்மணத்தில் மேய்வதும் சில பின்னூட்ங்களை காணும்போது பொறுக்க முடியாமல் பதிலிடுவதுமாக தொடர்கிறேன். கூடிய விரைவில் அதிகம் எழுத முயற்சிக்கிறேன். நன்றி தங்களது வருகைக்கும் ஊக்கத்திற்கும்.

Anonymous said...

வணக்கம்,
நானும் மதி அவர்கள் சொல்வதை சொல்லாம் என்று வந்தேன்.சீக்கிரம் எழுதுங்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆஹா, வாங்க லக்ஷ்மி. நான் லட்சுமி ...சில இடங்களில் உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்திருக்கிறேன்.