Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts

Tuesday, June 22, 2010

இட மாற்றம்

நண்பர்களே!

இனி மலர்வனம் வோர்ட்பிரஸ்ஸுக்கு இடம் மாறுகிறது. கொஞ்ச காலம் சோதனை ஓட்டமாக பயன்படுத்தி பார்த்ததில் மிகவும் பிடித்துப் போய்விட்டது. அதனால் இனி மலர்வனத்தின் பதிவுகளை http://malarvanam.wordpress.com என்ற முகவரியில் பார்க்கலாம்.

ரீடரில் வாசிக்கும் நண்பர்கள் இந்த புதிய URL-ஐ சேர்த்துக் கொள்ளவும். நன்றி.