இது திண்ணை இணையதளத்தில் வந்த ஒரு மொழிபெயர்ப்புத் தொடர்கதை. மிகவும் பிடித்தமானதாக இருப்பதால் இங்கே அதன் அனைத்து பாகங்களுக்கான சுட்டியையும் சேமித்து வைக்கிறேன். வெறும் சுட்டிகள் மட்டுமே என்பதால் எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன்.
இக்கதை பற்றிய விமர்சனம்/கருத்து எதுவும் இங்கே நான் சொல்வதாயில்லை. சொன்னாலும் யாரும் மதிக்கறதில்லைங்கறது வேற விஷயம்னு வைங்க. :) படிக்க நினைக்கறவங்களுக்கு தேடும் சிரமம் இல்லாம ஒரே இடத்துல எல்லா அத்தியாயமும் இருந்துட்டுப் போகட்டுமேன்னுதான் இந்த முயற்சி.
கதையின் பெயர்: தொடுவானம் தொட்டு விடும் தூரம்
ஆசிரியர்: Volga {P.Lalithakumari}
தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்
மூலக்கதையின் மொழி: தெலுங்கு
Part-1
Part-2
Part-3
Part-4
Part-5
Part-6
Part-7
Part-8
Part-9
Part-10
Part-11
Part-12
Part-13
Part-14
Part-15
Part-16
Part-17
Part-18
Part-19
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
விடுபட்டிருந்த(!) சில அத்தியாயங்களை சுட்டிக்காட்டி, சுட்டிகளையும் தேடித் தந்த திரு.வெங்கட்ராமன் அவர்களுக்கு நன்றி.
Post a Comment