tag:blogger.com,1999:blog-37124134.post8667223680630696966..comments2023-09-10T19:12:30.111+05:30Comments on மலர்வனம்: சென்னை பதிவர்களே, உதவி தேவைலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-37124134.post-16844930382171305872008-04-26T20:23:00.000+05:302008-04-26T20:23:00.000+05:30என்னங்க லட்சுமி!ஆளையேக் காணோம். வேலையில பிஸியாக இ...என்னங்க லட்சுமி!

ஆளையேக் காணோம். வேலையில பிஸியாக இருக்கிறீர்களா?

நீங்கெல்லாம் இல்லாம, பதிவுலகத்தில் ஜல்லி, கும்மி பதிவுகள் அதிகமாகி கொண்டே இருக்கிறது.

விரைவில் வாங்க!

நாலு மாசமா நானும் பிஸி. இப்பொழுது தான் மீண்டும், எழுத ஆரம்பித்துள்ளேன்.குமரன்https://www.blogger.com/profile/05195006380355755473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-55347492115749641822008-04-14T12:38:00.000+05:302008-04-14T12:38:00.000+05:30good effort lakshmi and all...my sincere wishes.good effort lakshmi and all...my sincere wishes.Nanda Nachimuthuhttps://www.blogger.com/profile/06568894305049491459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-85455071714678436012008-04-06T14:09:00.000+05:302008-04-06T14:09:00.000+05:30சிவானந்த குருகுலம் நிறுவனருக்கு நிறைய பேர் தெரியும...சிவானந்த குருகுலம் நிறுவனருக்கு நிறைய பேர் தெரியும். குருகுலத்தின் ஒரு பிரிவு படித்த மற்றும் நிராதரவாக உள்ள பெண்களுக்கு ஆதரவு தந்து வருகிறது.

இந்த வேலைவாய்ப்பு மூலம் ஒருவரது வாழ்க்கை மேம்படும் என்பதால், இவரையும் தொடர்பு கொண்டு பார்ப்போம்.Deepak Vasudevanhttps://www.blogger.com/profile/07429751265327853903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-90657613918743856402008-03-31T15:27:00.000+05:302008-03-31T15:27:00.000+05:30முடிந்தால் தங்களின் தொலைபேசி எண்ணைத் தாருங்கள்.தோழ...முடிந்தால் தங்களின் தொலைபேசி எண்ணைத் தாருங்கள்.

தோழன்
பாலபாரதி9940203132- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-67502457668923838232008-03-31T14:46:00.000+05:302008-03-31T14:46:00.000+05:30சுரேஷ், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நட்சத்திர...சுரேஷ், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நட்சத்திர வாரம் சிறக்க வாழ்த்துகள்.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-39562917682662189262008-03-31T13:02:00.000+05:302008-03-31T13:02:00.000+05:30அன்புள்ள Ms. லக்ஷ்மி அவர்களுக்கு,உதவுகின்ற உங்கள் ...அன்புள்ள Ms. லக்ஷ்மி அவர்களுக்கு,

உதவுகின்ற உங்கள் உள்ளத்தை போற்றுகிறேன்.

தோழமையுடன் - என் சுரேஷ்N Sureshhttps://www.blogger.com/profile/01253229799416451147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-44288078014771698002008-03-31T12:07:00.000+05:302008-03-31T12:07:00.000+05:30அருணா, அம்மு கிருஷ்ணா - உங்கள் இருவரது ஆர்வத்துக்க...அருணா, அம்மு கிருஷ்ணா - உங்கள் இருவரது ஆர்வத்துக்கு நன்றி. நான் இடையில் ஊருக்கு செல்ல வேண்டியிருந்ததால் சரியான படி உங்கள் இருவருக்கும் reply செய்ய முடியாது போனது. மன்னிக்கவும். தோழி வேலை செய்வது குவீன் மேரீஸ் கல்லூரியில், வசிப்பது கோபாலபுரத்தில். இப்போது ஒரு பெண் 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதி முடித்தவர் அவருக்கு உதவ முன்வந்திருப்பதாக இன்று காலை தொடர்பு கொள்கையில் சொன்னார்கள். அப்பெண் தொடர்ந்து corres-ல் தான் பட்டப் படிப்பு சேர்வதாக இருப்பதால் அப்பென்ணையே தொடர்ந்தும் உதவச் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளதாக அவரது சகோதரி சொன்னார். இப்போதைக்கு நம்முடைய உதவியைப் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலையைச் சொல்லி ஆர்வத்தோடு உதவ முன்வந்த உங்கள் அனைவருக்கும் நன்றியையும் தெரிவிக்கச் சொன்னார்கள். என் சார்பிலும் உங்களிருவருக்கும் மறுபடியும் நன்றி.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-42128671893083440012008-03-26T22:37:00.000+05:302008-03-26T22:37:00.000+05:30pls, tell about college and location... am in tamb...pls, tell about college and location... am in tambaram..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-72198245586918205572008-03-26T22:02:00.000+05:302008-03-26T22:02:00.000+05:30Srivats என்பவர் இப்பிடி பார்வை இழந்தவர்களுக்கு உதவ...Srivats என்பவர் இப்பிடி பார்வை இழந்தவர்களுக்கு உதவிக் கொண்டு இருக்கிறார்.
அவரைத் தொடர்பு கொண்டுள்ளேன் ...கண்டிப்பாக உதவி கிடைக்கும் என்றும் நம்புகிறேன்....விபரம் தெரிந்தவுடன் தெரிவிப்பேன்.
அன்புடன் அருணாArunahttps://www.blogger.com/profile/05096095094818936236noreply@blogger.com